Log in Page Discussion History Go to the site toolbox

Sarugu

From BluWiki

கும்பகோணத்தில் ஒரு படுகொலை

வணக்கம்.


நான் தற்பொழுது என்னுட்ய கவிதைகளை மட்டுமே இங்கே வெளியிட்டுள்ளேன்.வாசித்து விட்டு உங்களுடய கருத்துக்களை தயவு செய்து என்னுடைய மின்னஞ்சல் முவரிக்கு அனுப்பி வையுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: albertalbs@yahoo.co.in


கீழே உள்ள இந்த அழத் தெரியுமா உங்களுக்கு?! என்ற கவிதை கும்பகோணத்தில் நடந்த கோரப் படுகொலையைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அழத் தெரியுமா உங்களுக்கு?!அழுது பார்த்துக் கொள்ளுங்கள்!...ஏனெனில்அழுகை என்பதுஒரு கவிதையாகப் பொகிறது!ஏற்கனவேகும்பகோணதில்ஒரு கும்பலைஅழுக வைத்து விட்டார்கள்.வருங்காலப் பெற்றோற்களேவெளிநாட்டு அழுகைப் பயிற்சி நிறுவனம்உங்களுக்காகஇங்கே கிளை திறக்க உள்ளது!ஒரு மாதப் பயிற்சிக்கு ரூ.500உங்கள் பிள்ளையின்ஆங்கிலக் கல்விக்கும் ரூ.500தண்ணீர் தாகத்திற்கும் ரூ. ...நினைவிருக்கட்டும்!இவைகளைத் தேர்ந்தெடுக்காதவர்களுக்குபூமிநரகமாகிவிடும்!விரைவில்உங்கள் கண்ணீரைகாப்பீடு செய்துகொள்ளுங்கள்என்னுடைய இந்த வெளியீட்டில் நீங்கள் காதல் கவிதைகளை எதிர்பார்த்திருக்கலம். கண்டிப்பகாக விரைவில் அதையும் வெளியிடுவேன்.காத்திருங்கள். நீங்கள் எனக்கு அனுப்பும் மின்னஞ்ல் முகவரிக்கு நான் தெரியப்படுத்துவேன்.என்னுடைய மின்னஞ்ல் முகவரி: albertalbs@yahoo.co.inஅனுப்ப இங்கே சுட்டவும். (இந்த இ-பக்கத்தை தேர்ந்தெடுத்தற்காக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.)©இப்பக்கம் பதிப்புரிமை செய்யப்பட்டுள்ளது.©ஆல்பர்ட்

Site Toolbox:

Personal tools
GNU Free Documentation License 1.2
This page was last modified on 2 September 2005, at 12:52.
Disclaimers - About BluWiki